Map Graph

கங்கார் தெப்ராவ்

தெப்ராவ் நகரில் அமைந்து உள்ள ஒரு கிராமப் புறநகர்ப்பகுதி

கங்கார் தெப்ராவ், ; என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டம், தெப்ராவ் நகரில் அமைந்து உள்ள ஒரு கிராமப் புறநகர்ப்பகுதி ஆகும். இந்தக் கிராமப்புற நகரம் ஜொகூர் பாரு மாநகரத்தில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.

Read article
படிமம்:FELDA_Ulu_Tebrau.JPGபடிமம்:Malaysia_relief_location_map.jpg